மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Aug, 2019 07:29 pm
youth-deaths-due-to-mystery-explosion

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் அப்பகுதியில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயில் குளத்தில் கிடந்த பெட்டி போன்ற பொருளை 5 பேர் திறக்க முயன்றபோது மர்மபொருள் வெடித்ததாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close