ஹோமியோபதி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2019 09:18 pm
apply-for-admission-to-homeopathy-college

அரசு, சுயநிதி இயற்கை மருத்துவம், ஹோமியோபதி கல்லூரியில் சேர நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும், விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close