தினத்தந்தி அச்சகத்தில் திடீர் தீவிபத்து: நாளை பேப்பர் வருமா?

  அனிதா   | Last Modified : 30 Aug, 2019 06:38 pm
sudden-fire-in-the-dina-thanthi-office-will-the-paper-come-tomorrow

திருச்சியில் உள்ள தினத்தந்தி நாளிதழின் புதிய அச்சகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் சேதடைந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள சிப்காட்டில் 2 மாதங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழின் புதிய  அச்சகம் திறக்கப்பட்டது. இந்த புதிய அச்சகத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பேப்பர்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close