சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 12:26 pm
fee-hike-in-tollgates

தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 4 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நல்லூர், விக்கிரவாண்டி, கொடைரோடு, எலியார்பத்தி, மேட்டுப்பட்டி, வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close