நியூயார்க் விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமிக்குஉற்சாக வரவேற்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 08:37 pm
tn-cm-at-newyork

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். உடன் தமிழக அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் லண்டன் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சில தனியார் நிறுவனங்களை பார்வையிட்டார். தொடர்ந்து இன்று நியூயார்க் சென்ற முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களுக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close