அமைச்சர் காமராஜ் மத்திய அமைச்சருடன் சந்திப்பு!

  அனிதா   | Last Modified : 03 Sep, 2019 10:32 am
minister-kamaraj-meets-union-minister

டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக அமைச்சர் காமராஜ் சந்தித்தார். 

தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 24 சதவீதமாக குறைத்துள்ளது. இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக அமைச்சர் காமராஜ் இன்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை கூட்டி வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close