ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 05:08 pm
rameshwaram-fishermen-barred-from-going-to-sea

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், மீன்பிடி அனுமதி சீட்டு நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close