ஆசிரியர் தினம்: ஆளுநர் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 11:25 am
teacher-s-day-governor-greeting

நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் வாழ்த்து செய்தியில், மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். ஆசிரியர் தினத்தில் கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் உள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close