இஸ்ரோவுக்கு இது தோல்வியல்ல; கற்றல் தருணம்: கமல்ஹாசன்

  அனிதா   | Last Modified : 07 Sep, 2019 10:51 am
this-does-not-tantamount-to-failure

இஸ்ரோவுக்கு இது தோல்வியல்ல: விலைமதிப்பற்ற கற்றல் தருணம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சந்திராயன்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் அருகில் சென்றபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "இது தோல்விக்கு சமமானதல்ல, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு கற்றல் வளைவு இருக்கும். இது அந்த விலைமதிப்பற்ற கற்றல் தருணம். நாம் விரைவில் சந்திரனில் இருப்போம். இஸ்ரோவை நாடு நம்புகிறது. பாராட்டுகிறது." என அதில் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close