சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2019 08:22 pm
madras-hc-judge-tahil-ramani-resigns-her-post

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் எடுத்த, தஹில் ரமணியை மேகலாய உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வது என்ற தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

அவர் தனது ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் ராஜினாமா கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளார். 2020ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி தஹில் ரமணி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close