மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை

  ராஜேஷ்.S   | Last Modified : 08 Sep, 2019 07:33 am
police-raid-madurai-central-jail

 

மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கைதிகளின் அறைகளில் செல்போன், கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திலகர் திடல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close