டி.என்.பி.எஸ்.சி.,யின் முக்கிய அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2019 07:10 pm
important-notice-of-tnpsc

மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இ-சேவை மையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ்களை பதிவேற்றாதவர்கள் பணியில் சேர விருப்பம் இல்லாதவர்களாக கருதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close