சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

  அனிதா   | Last Modified : 10 Sep, 2019 08:53 am
welcome-to-the-chief-minister

வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை விமான நிலயத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிநாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். வெற்றிகரமாக தனது சுற்றுப்பயணத்தை முடித்த முதலமைச்சர் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close