சென்னை மெட்ரோவில் 1.91 கோடி பேர் பயணம்

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 08:59 pm
1-91-crore-travel-in-chennai-metro

நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் 19 நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகளும், கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 29,65,307 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர் என்று கூறியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close