மேட்டூர் அணை நீர்வரத்து 68ஆயிரம் கன அடியாக உயர்வு!

  அனிதா   | Last Modified : 11 Sep, 2019 09:21 am
water-inflow-level-increased-in-mettur-dam

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 65 ஆயிரம் கன அடியில் இருந்து 68 ஆயிரம் கன அடியாக  உயர்ந்துள்ளது. 

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தொடர்ந்து 35வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 68 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.74 அடியாகவும், நீர் இருப்பு 94.654 டி.எம்சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 65,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close