கலை, அறிவியல் படிப்புகளுக்கும் இனி ஆன்லைன் கலந்தாய்வு!

  அனிதா   | Last Modified : 11 Sep, 2019 11:00 am
online-counseling-in-arts-and-science-courses

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் பி.இ, எம்.இ போன்ற பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close