சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை 

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 12:55 pm
woman-entrepreneur-commits-suicide-in-chennai

சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவன இணை இயக்குனராக ரீட்டா இருந்தார். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ரீட்டா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரீட்டாவின் கணவர் லேன்சன் டொயோட்டா ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close