கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து: பெண் சடலமாக மீட்பு

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 06:14 pm
take-the-boat-to-the-river-woman-found-dead

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 3 பேர் காணாமல் போன நிலையில், ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம்  கீழராமநல்லூரில் இருந்து  நேற்று கொள்ளிடம் ஆற்றில் 39 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மீட்கப்பட்டவர்களில் 3 பேர் காணாமல் நிலையில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பெண் படகு விபத்தில் உயிரிழந்த ராணி என்பது உறுதியானது. மீதமுள்ள இருவரை தேடும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close