15 கலை கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

  அனிதா   | Last Modified : 14 Sep, 2019 09:01 am
appointment-of-principal-for-15-arts-colleges

தமிழகத்தில் உள்ள 15 கலை கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்துள்ள தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களின் பதவி உயர்வு  மற்றும் இடமாற்றம் மூலம் 15 கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசானையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close