130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

  அனிதா   | Last Modified : 14 Sep, 2019 12:40 pm
chief-minister-orders-give-anna-s-medal

அண்ணா பிறந்த நாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அண்ணா பிறந்த நாளையொட்டி, காவல்துறை, சீருடை அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகிய துறைகளை சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கம் எஸ்.ஜெகதீஷ் துரைக்கு வழங்கப்படுகிறது. இவர் மணல் திருட்டை தடுக்கும்போது உயிர் நீத்தார். முதல்நிலை காவலரான ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close