மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 08:49 am
increased-water-supply-to-mettur-dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,000 கனஅடியிலிருந்து 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக விநாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close