காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 04:01 pm
there-is-no-quarter-holiday-cancellation


பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ரத்து என வரும் தகவல்கள் தவறானவை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, ‘பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ரத்து என வரும் தகவல்கள் தவறானவை.திட்டமிட்டது போல் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. செப்டம்பர் 23 ஆம் தேதி காலாண்டு தேர்வு நிறைவடைந்தவுடன், செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும்’ என்று விளக்கமளித்துள்ளது.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close