‘செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 08:12 pm
bomb-explosion-in-chennai-high-court-on-september-30

செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ள கடிதத்தில், செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தை மகனுடன் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் கடிதம் தொடர்பாக கடிதம் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close