வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: 10 கிராமங்கள் துண்டிப்பு

  அனிதா   | Last Modified : 17 Sep, 2019 08:39 am
flooding-10-villages-severed

நாமக்கல் ராசிபுரம் அருகே மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்று கனமழை பெய்தது. கனமழை காரணமாக மதியம்பட்டி அருகே உள்ள திருமணி முத்தாற்றில் இருந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. 10 கிராமங்களை இணைக்கும் பிரதான தரைப்பாலம் மூழ்கியதால், கிராமமக்கள் கிராமத்தில் இருந்து வெளியே வரமுடியாமலும், கிராமத்திற்கு செல்லமுடியாமலும் திண்டாடி வருகின்றனர். மேலும், ரசாயண நுரையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close