’5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும்’ 

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 02:53 pm
water-to-be-opened-in-chennai-in-5-days

கண்டலேறு அணையில் இருந்து 5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும் என்று கிருஷ்ணா நதிநீர் திட்ட செயற்பொறியாளர் மரியா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஜீரோ பாய்ண்ட் பகுதியில் சீரமைப்பு பணிகளை கிருஷ்ணா நதிநீர் திட்ட செயற்பொறியாளர் மரியா ஜார்ஜ் இன்று பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஊத்துக்கோட்டை கண்டலேறு அணையில் இருந்து 5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும். ஜீரோ பாய்ண்ட் பகுதியில் இருந்து பூண்டி வரை கிருஷ்ணா நதிநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close