வெடிகுண்டு மிரட்டல்: அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் 

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 07:39 pm
bomb-threat-all-lawyers-have-to-show-identity-card

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து கூடுதல் துணை ஆணையர் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களுக்கு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், ’உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close