மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு!

  அனிதா   | Last Modified : 18 Sep, 2019 08:40 am
water-outflow-is-low-in-mettur-dam

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா  அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் சேலம் மேட்டூர் அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120  அடி ஆகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close