புதுச்சேரி, நாகையில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

  அனிதா   | Last Modified : 18 Sep, 2019 04:03 pm
puducherry-nagai-storm-warning-cage

புதுச்சேரி, நாகை, திருவள்ளூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

ஆந்திரா கரைப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், வடதமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் 50.கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, நாகை, திருவள்ளூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close