புதுக்கோட்டை அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 10:20 pm
tn-fishermen-arrested

புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாப்பட்டினத்தில் இருந்து சிலர் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து 5 மீனவர்களை கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close