சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை!

  அனிதா   | Last Modified : 22 Sep, 2019 01:10 pm
thunder-showers-in-chennai

சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

சென்னை அடையாறு, அயனாவரம், சூளைமேடு, கீழ்பாக்கம், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்ப்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close