10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு!

  அனிதா   | Last Modified : 23 Sep, 2019 09:34 am
model-question-paper

மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ள நிலையில் 10ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  

நடப்பு ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ஒரே தேர்வு நடத்தப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 10 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மாதிரி வினாத்தாளில் மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளதோடு, 100 மதிப்பெண்களுக்கு தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும் இடம்பெற்றுள்ளன. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close