இன்று இரவு 10 மணி முதல் மதுபான கடைகளை மூட போலீஸ் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 08:02 pm
police-ordered-to-close-liquor-stores-from-10-pm-in-pudhucherry

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் கள், சாராயம், மதுபான கடைகளை இன்று முதல் இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மதுபான கடைகள், உணவகங்கள் அனைத்தையும் இரவு 10 மணிக்கு மூட வேண்டும் புதுச்சேரி காவல்துறை ஆணையிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close