பகவத் கீதையை பண்பாட்டு நூலாகவே பார்க்கிறேன்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 09:55 pm
minister-press-meet

பகவத் கீதையை சமய நூலாக பார்க்கவில்லை; பண்பாட்டு நூலாகவே பார்க்கிறேன் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் பாடங்களில் ஒன்றாக தத்துவம் மற்றும் பகவத் கீதையை சேர்க்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்பேரில் அண்ணா பல்கலைக்கழகம் இதனை வெளியிட்டது. வரும் கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து பேசிய  தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "அண்ணா பல்கலை.யில் பகவத் கீதை பாடமாக அறிவித்தது எனக்கு தெரியாது; அப்படி அறிவித்திருந்தால் வரவேற்கிறேன். பகவத் கீதையை சமய நூலாக பார்க்கவில்லை; பண்பாட்டு நூலாகவே பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close