பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

  அனிதா   | Last Modified : 28 Sep, 2019 10:00 am
famous-writer-maharishi-has-passed-away

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

தஞ்சாவூரில் பிறந்தவர் மகரிஷி (87). இவரது இயற்பெயர் பால சுப்பிரமணியம். மின்வாரியத்தில் பணி புரிந்து வந்த இவர், நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டு 130 புதினங்கள் 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் என  250க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம் என 6 திரைப்படங்கள் மகரிஷி நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சேலத்தில் வசித்து வந்த, பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close