ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துகிறார்களா என்பதை அறியவே பொதுத்தேர்வு: ஹெச்.ராஜா

  அனிதா   | Last Modified : 28 Sep, 2019 04:08 pm
the-public-exam-is-to-see-if-the-teachers-are-conducting-the-lesson-properly-h-raja

ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தியுள்ளார்களா என்பதை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு  நடத்தப்படவுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லா விஷயத்திலும் அரசியல் செய்வது போல கீழடியிலும் அரசியல் செய்யக்கூடாது என்றும், சிந்து சமவெளி நாகரீகமும், வைகை சமவெளி நாகரீகமும் ஒன்றாக இருந்ததாக கீழடி அகழாய்வு காட்டுவதாகவும் ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close