அதிமுக அரசைப் பற்றி விமர்சிப்பதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை: முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2019 10:20 pm
cm-edappadi-palanisamy-press-meet

அதிமுக அரசைப்  பற்றி விமர்சிப்பதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சங்ககிரியில் சிறப்பு குறை  தீர்க்கும் கூட்டத்தை துவக்கி  வைத்து பேசியஅவர், 'தமிழகத்தில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். மனுக்கள் மூலமாக வரும் மக்களின் பிரச்னைகளுக்கு முறையாக தீர்வு வழங்கப்படும். அதுமட்டுமின்றி அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்கப்படும். அதற்காகவே இந்த சிறப்பு குறை  தீர்க்கும் கூட்டம். எனவே அதிமுக அரசைப்  பற்றி விமர்சிப்பதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. 

அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது' என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close