காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவருக்கு தங்கத் திருவடி நன்கொடை!

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 07:42 am
kanchipuram-temple

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவருக்கு தங்கத் திருவடியும், விளக்கொளி பெருமாளுக்கு தங்க பீதாம்பரமும் நன்கொடையாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் வழங்கியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அத்தி வரதர் வைபவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும், அத்தி வரதர் காட்சியளித்தார். இந்நிலையில் வரதராஜ பெருமாள் மூலவர் திருவடிக்கு தங்கத் திருவடி ஒன்றையும், விளக்கொளி பெருமாளுக்கு பீதாம்பரம் ஒன்றையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் நேற்று நன்கொடையாக வழங்கினார். இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close