மேட்டூர் அணை நிலவரம்: நீர் வரத்து குறைவு

  அனிதா   | Last Modified : 30 Sep, 2019 08:45 am
mettur-dam-water-level

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர்மட்டம் 120 அடியை விட குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 13000 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.   டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 119.84 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.21 டி.எம்.சியாகவும் உள்ளது. மேற்கு மற்றம் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close