சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

  அனிதா   | Last Modified : 30 Sep, 2019 09:23 am
pm-modi-s-visit-to-chennai

சென்னை  வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். 2வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை  முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close