ஹேக்கத்தான் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் பிரதமர்!

  அனிதா   | Last Modified : 30 Sep, 2019 10:43 am
pm-modi-in-chennai

சென்னை ஐஐடியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில்,  ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

தகவல் தொழில் நுட்பத்தில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close