பிரதமர் நிகழ்ச்சி நேரலை புகார்: தூர்தர்ஷன் உதவி இயக்குநர் சஸ்பெண்ட்

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 11:51 am
prime-minister-s-program-live-assistant-director-suspend

சென்னையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவில்லை என்ற புகாரின் பேரில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலை செய்யவில்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனத்தில் செயல் அதிகாரி சசிஷேகர், சென்னை  தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close