தாயை வீதியில் வீசி சென்ற கொடூரம்!

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 09:10 am
the-feisty-of-throwed-a-mother-into-the-street

அரியலூர் மாவட்டத்தில் பெற்ற தாயை 2 மகன்களும் வீதியில் வீசி சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் இன்று 95 வயதான பட்டம்மாள் என்ற மூதாட்டியை அவரது மகன்கள் சண்முகம் மற்றும் சதாசிவம் ஆகியோர் வீதியில் வீசி சென்றுள்ளனர். இதை கண்ட ஊர் மக்கள் பட்டம்மாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயை வீதியில் சென்ற கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close