சினிமா டிக்கெட்டுகளுக்கான கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படும்: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 12:17 pm
additional-charge-for-cinema-tickets-will-be-prevented-minister

சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவும், வெளிநாடுகளில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close