இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: தாய், மகள் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 02:29 pm
truck-collision-on-bike-tragic-death-of-mother-and-daughter

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டமலை பகுதியில் இன்று, இருசக்கர வாகனத்தில் மின்வாரிய ஊழியர் சித்ரா, அவரது மகள் இன்சிகா சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close