சென்னையில் freego வாகனம் அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 06:05 pm
introducing-freego-vehicle-in-chennai

ஒருவர் மட்டும் செல்லக்கூடிய பேட்டரியில் இயங்கும்  freego வாகனம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பில் 6 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 14 கிலோ மீட்டர் வேகத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நடைமேடைகளில் இந்த வாகனத்தில் செல்லலாம். 100 முதல் 130 கிலோ எடை கொண்ட நபரை தாங்கி செல்லக்கூடியது இந்த freego வாகனம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close