ஆயுத பூஜை: பூக்கள், பழங்கள் விலை உயர்வு 

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 01:39 pm
ayudha-poojai-flowers-fruits-price-hike

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை; ஒரு தேங்காயின் விலை ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

பூக்கள் விலை (கிலோ)

மல்லிகைப் பூ - ரூ.1,200, சாமந்தி - ரூ.100, பிச்சி - ரூ.150, ரோஜா - ரூ.200-க்கும் விற்கப்படுகிறது.

பழங்கள் விலை (கிலோ)

ஆப்பிள்-ரூ.150, மாதுளை-ரூ.140, கொய்யா-ரூ.100, ஆரஞ்சு-ரூ.130, சாத்துக்குடி-ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close