இஸ்ரோவுக்கு அழைத்து செல்லப்படும் மாணவ, மாணவிகள்

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 02:18 pm
students-who-are-taken-to-isro-students

100 கல்லூரி, 100 பள்ளி மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் அழைத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ‘தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் 200 பேரை ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்து சென்று அங்குள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் வெற்றிபெற்ற 2 மாணவிகள் பிரதமருடன் சேர்ந்து இஸ்ரோ மையத்தை பார்வையிட உள்ளனர்’ என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close