பழனி கோயிலில் நாளை முதல் மீண்டும் ரோப்கார் இயக்கம் 

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 04:40 pm
ropecar-service-from-tomorrow-in-palani-temple

பழனி கோயிலில் நாளை முதல் மீண்டும் ரோப்கார் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயில். மலையின் மீதுள்ள இக்கோயிலுக்கு படிக்கட்டு,ரோப்கார், ட்ராம் மூலம் பக்தர்கள் செல்வார்கள். இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 70 நாட்களாக ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.   

தற்போது, பழனி மலைக் கோயிலில் நாளை முதல் மீண்டும் ரோப்கார் இயக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close