திருப்பதியில் மகா ரத தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 05:30 pm
thirupathi-maha-ratha-chariot-tens-of-thousands-of-devotees-participated

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று நடைபெற்ற மகா ரத தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மோற்ச விழாவின் 8ஆம் நாளான இன்று திருமலையில் மகா ரத தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் மகாரத தேரில் நான்கு மாத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close