சீன அதிபருக்கு எதிராக கருப்புக்கொடி: சென்னையில் திபெத் பேராசிரியர் கைது 

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 08:57 pm
tibetan-professor-arrested-in-chennai

மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்திய பேராசிரியரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் டென்சின் நோர்பு,  மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக திபெத்திய இளைஞர்களை திரட்டி கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பேராசிரியரை கைது செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு திபெத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்  பேராசிரியர் டென்சின் நோர்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close